wound
translation and definition "wound", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wound | பிளப்பு வெட்டுக்காயம் புண் மனப்புண் புகழ்வடு காதல் துயர் (வினை.) ஊறுபடுத்து காயமுண்டாக்கு மனத்தைப் புண்படுத்து |
unwound | சுருண்ட நிலையினின்றும் நீளமாக இழுக்கப்பட்ட, முறுக்கவிழ்க்கப்பட்ட, சுற்றப்படாத, சுருள்விக்கப்படாத. |
upwound | திருகிவிடப்பட்ட. |
unwounded | காயமடையாத, காயப்படாத, தீங்கெய்தப்பெறாத, மனம்புண்படாத. |
bandage | கட்டு, கட்டுமானம், புண் கட்டுத்துணி, துணப்பட்டை, கண்கட்டு, (வினை) கட்டுப்போடு, வரிந்து கட்டு, கண்களைக் கட்டு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Wind | Wound | Wound | Winding |