worth
translation and definition "worth", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
worth | மதிப்பு, தகைமை, விலை மதிப்புக்குரிய பொருள், (பெ.) விலைமதிப்புடைய, தகுதி வகையில் ஈடாகக் கருதக்கூடிய, ஆள் வகையில் தாழாத, குறையாத, பெருமதிப்புடைய. |
worthy | பெருந்தகையர், சிறப்புடையவர், (பெ.) பேர்ற்றத்தக்க, மதிப்பார்ந்த, ஒழுக்க உயர்வுடைய, நற்குண நற்செயலுடைய. |
abject | இழிவான வெறுக்கத்தக்க பயனற்ற கீழான தரங்குறைந்த கீழான நிலை தாழ்வு இழிவு இழிந்த நிலை |
accept | ஏற்றுக்கொள் ஒப்புக் கொள் நம்பு ஒப்புக்கொள் உடன் படு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத்தக்க ஏற்கத் தகுந்த ஒப்புக்கொள்ளக்கூடிய மகிழ்வூட்டுகிற மகிழ்ந்து வரவேற்றற்குரிய ஏற்கும் தன்மை ஏற்கும் வகையில் உடன்பாடு ஏற்றுக் கொள்ளுதல் ஒப்புதல் பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட தற்கு உறுதிச்சீட்டு ஒரு சொல்லுக்கு அங்கீகரிக்கப் பெற்ற பொருள் அங்கீகரித்தல் ஏற்றுக்கொள்ளப்பெற்ற பொதுவாக அங்கீகரிக்கப்பெற்ற ஏற்றுக்கொள்பவர் ஒப்புக் கொள்பவர். |
useless | பயனற்ற, பயன்படுத்தப்படாத, வீணான, (பே-வ) உடல்நலமற்ற, (பே-வ) உணர்வுநலமற்ற. |