worst
translation and definition "worst", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
worst | உறு மோசமான நிலை, கேடுகெட்ட நிலை, கழிமிகு கீழ்நிலை, மிக மோசமான பகுதி, கெட்ட கூறுகள், (வினை.) நையப்புடை, நன்றாகத் தோற்கடி, அடக்கிக் கீழ்ப்படுத்து, அடக்கி மேம்படு. |
worsted | மணிக் கம்பளியிழை, முறுக்கிய கம்பளி நுல், (பெ.) மணிக்கம்பளியிழையாலான. |