worn
translation and definition "worn", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
worn | அணியப்பட்ட, உடுத்துக் கிழிந்த, கந்தலான, நைவுற்ற, பழமைப்பட்டுப்போன, பஞ்சடைந்த, சோர்வுற்ற,நீடித்து வழங்கி அழுக்கடைந்த, நாட்பட்ட, முதுமைப்பட்ட, நில வகையில் உரமிழந்த, பழகி உவர்த்துப்பான, பழகிச் சலித்துப்போன. |
sworn | சான்று பகரப்பட்ட, கையெழுத்திட்டு உறுதியளிக்கப்பட்ட, ஆணைக்குக் கட்டுப்பட்ட, உறுதிமொழிஎடுத்துக்கொண்ட, ஆணையிட்டது போன்று உறுதியான, மாறாத, பற்றுறுதி கொண்டுள்ள. |
outworn | (செய்) நைந்துபோன, பழமைப்பட்ட, வழக்காறற்ற, தீர்ந்துபோன. |
unsworn | ஆணையிட்டுக் கூறப்பெறாத, உறுதிமொழி எடுத்துக்கொள்ளாத, சூளுறவினால் உறுதி செய்யப்படாத, பிரமாணஞ் செய்விக்கப்பெறாத. |
collar | கழுத்துப்பட்டை சட்டையின் கழுத்துப்பகுதி குதிரை-நாய் முதலியவற்றின் கழுத்துவார் வளையம் சுற்றுப்பட்டை செடியின் தண்டும் வேரும் இணையும் இடம் (வி.) கழுத்துப்பட்டையைப் பற்றிப்பிட கழுத்துப்பட்டை அணிவி உதைபந்து விளையாட்டில் பந்தைப் பிடித்து நிறுத்து |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Wear | Wore | Worn | Wearing |