won
translation and definition "won", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
won | 'வின்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம். |
wont | பழக்கம், நீடித்த நடை வழக்கம், (வினை.) (செய்., அரு) பழக்கப்பட்டிரு, (வினையடை.) பழக்கப்பட்டு, வழக்கமாகப் படியப்பெற்று. |
wonted | வழக்கமான. |
wonder | வியப்புநிலை, வியப்புணர்ச்சி, அதிசயம், வியப்பார்வம், அருஞ்செய்தி, வியப்பார்வச் செய்தி, வியப்பார்வப் பொருள், புத்தார்வங் கொள், அவா ஆர்வம் காட்டு. |
bywoner | மற்றொருவர் பண்ணையில் உரிமைமுறையுல்ன் தங்கியிருப்பவர், வெள்ளொட்டுயிர் வகை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Win | Won | Won | Winning |