wobble
translation and definition "wobble", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wobble | அசைவாட்டம, தள்ளாட்டம், தயக்கம், பிறழ்ச்சி, திசை பிறழ்வு, போக்குப் பிறழ்வு, கொள்கைத் தடுமாற்றம், (வினை.) நிலை கொள்ளாமல் அசைந்தாடு, அருவருக்கத்தக்க முறையில் தள்ளாடிச்செல், நடுக்காட்டம் ஆடு, நெறிபிறழ், உறுதிப்பாடின்றிச் செயலாற்று, முரண்பாடாக நட, ஒரு நிலைப்படாதிரு, ஒலி குரல் வகையில் நடுக்குறு, தாள கதியில் விரிந்து சுருங்கித் தடுமாறிச் செல். |
wobbler | தள்ளாடி |
collywobbles | (பே-வ.) வயிற்றில் இரைதல், வயிற்று வலி. |
roll wobbler | உருள் தள்ளாட்டம் |