Sponsored Links

withstand

translation and definition "withstand", tamil lexicon

WordTamil Definition
withstandஎதிர்த்து நில், தாங்கி நில், தாங்கும் ஆற்றல் பெற்றிரு, ஈடு கொடு, தடு, தடைசெய்.
notwithstandingஇந்நிலையில்கூட, முற்றிலும் மாறான தன்மையில் எப்படியிருந்தாலும்.
Front outFace up to someone, withstand criticism
weather-proofவானிலைக் காப்பமைவு
காற்று-மழை-வெப்பக் காப்பீடான பொருள்
(பெ.) காற்று மழை வெப்பக் காப்பீடான
(வினை.) காற்று மழை வெப்பக் காப்பீடுசெய்
பல்வேறு வானிலை மாறுதல்களுக்கும் ஈடு கொடுக்கிற
பல்வேறு வானிலை மாறுதல்களால் பாதிக்கப்படாமலிருக்கிற