Sponsored Links

wisdom

translation and definition "wisdom", tamil lexicon

WordTamil Definition
wisdomமெய்யறிவு, பட்டுணர் பகுத்தறிவு, முன்மதி, விவேகம், மதி நலம், பொது அறிவாழம், அறிவு நுட்பம், ஆழ்ந்தகன்ற நுண் கல்வியறிவுத்திறம், அனுபவ மெய்ம்மைகளின் தொகுதி, அறிவார்ந்த முதுமொழிகளின் தொகுதி.
unwisdomகூரறிவின்மை, வருவதுணராமை.
wisdom-toothபின்கோடிக் கடைவாய்ப்பல், அரைக்கும் பற்களுற் பொதுவாக இருபது வயது கடந்து வளரும் ஒன்று.
wisdom ribbonஞானநாடா
wisdom-literatureமூதறிவு இலக்கியம், விவிலிய ஏட்டில் ஜாப்கதை-பழமொழிகள்-திருச்சபை-சாலமன் அறிவுரை முதலியன.