wireless
translation and definition "wireless", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wireless | சேணொலி, கம்பியில்லாத் தந்தி, சேணி, கம்பியில்லாத தந்திச் செய்தி, கம்பியில்லாத தொலைபேசி, வானொலிப் பரப்பீடு, சேணொலி அனுப்பு கருவி, சேணொலி வாங்கு கருவி, ஒலிபரப்புச் செய்தி, ஒலிபரப்புத்திட்டம், ஒலிபரப்பு, (பெ.) கம்பியில்லாத, கம்பிகளற்ற, தந்தி-தொலைபேசி வகைகளில் கம்பியிணைப்பற்ற, சேணொலி சார்ந்த, கம்பியில்லாத தந்திக்குரிய, (வினை.) சேணொலித் தொடர்புகொள், சேணொலிச் செய்தியனுப்பு, கம்பியில்லாத் தந்திச் செய்தி கொடு, சேணொலிமூலந் தெரிவி. |
wireless waves | கம்பியில்லாவலைகள் |
Wireless Network | கம்பியில்லாப் பிணையம் |
wireless telephony | கம்பியில் தொலைபன்னியியல் |
Wireless fidelity | (WI-FI) கம்பியில்லா மெய்நிலை |