will | விருப்பம், விருப்பாற்றல், மனத்திட்பம், உரம், தன்னடக்க ஆற்றல், தற்கட்டுப்பாடு, காருத்தாற்றல், துணிவாற்றல், துணிவு, வாழ்விறுதி விருப்பம், விருப்ப ஆவணம், (வினை.) விரும்பு, விருப்பந்தெரிவி, விருப்புறுதிகொள், துணிவுகொள், தீர்மானமாகக் கருத்துக்கொள், விருப்பாணையிடு, விருப்பாவணஞ் செய், விருப்பாவணத்திற்குறிப்பிடு, விருப்பாவணைப்படி விட்டுச்செல். |
swill | கீழ்த்தரக்குடிவகை, பன்றித் தொட்டி, கழுவு நீர், கழுவுகை, ஒரு தடவைக் குடிப்பு, (வினை.) அலம்பு, நீராற் கழுவு, மீதாக நீரூற்று, விசையுடன் நீர்பீற்றியடி, பேராவலுடன் பருகு. |