Sponsored Links

wide

translation and definition "wide", tamil lexicon

WordTamil Definition
wideஉறுதாவடி
மரப்பந்தாட்டத்தில் மட்டைக்காரருக்கு எட்டாதபடி வீசுப்படும் பந்து
(பெ.) அகலமான
பரந்தகன்ற
விசாலமான
அகல்விரிவான
குறுகலாயிராத
நெடுந்தொலைவு பரந்து கிடக்கிற
மிகுதியான அளவினை உள் அடக்கிக்கொண்டிருக்கிற
மிகுபரப்பளவுடைய
விவாதப் பொருளை விட்டகன்று
அகன்று
அகலமாக
முற்றும்
மரப்பந்தாட்டப் பந்துவீச்சு வகையில் மட்டைக்காரரக்கு எட்டாமல்.
widenஅகலமாக்கு
விரிவாகு
widelyபரவலாய்
விசாலமாய்
Bug outOpen your eyes wide in surprise
Leave somewhere in a hurry
Hush upTry to keep something bad from becoming widely known