wholesale
translation and definition "wholesale", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wholesale | மொத்த வாணிகம், சரக்கு முழு அளவு விற்பனை, சரக்கு முழு அளவு வாங்குதல், முழுமொத்தம், (பெ.) முழுமொத்தமான, வாணிக வகையில் முழுமொத்தமான, முழுதளவான, பேரளவான கொள்வினை கொடுப்பு வினைசெய்கிற. |
wholesaler | மொத்த வாணிகர். |
wholesale price index | மொத்த விலைக் குறியீட்டெண் |