Sponsored Links

whole

translation and definition "whole", tamil lexicon

WordTamil Definition
wholeமுழுமை, முழுநிறைவுடையது, முழுமையான பொருள், மொத்தம், தொகுதி, கூறுகளின் முழு இணைப்பான பிழம்பு, (பெ.) முழுமையான, நிறைவான,குறைபடாத, எல்லாமுட்கொண்ட, பகுதிகள் அனைத்தும் உட்கொண்ட,கழிக்கப்படாத, முழுமொத்தமான, கூறுபடாத, பின்னமாயிராத, நன்னிலையிலுள்ள, சேதப்படாத, உடையாத, குலையாத நிலையில் இருக்கிற.
blowholeஊதுதுளை
drawholeதூம்பு (வழு)
wholesomeஉடலுக்கு உகந்த, ஆரோக்கியமான, நற்பயன் விளைவிக்கிற, நலந்தருகிற.
wholesaleமொத்த வாணிகம், சரக்கு முழு அளவு விற்பனை, சரக்கு முழு அளவு வாங்குதல், முழுமொத்தம், (பெ.) முழுமொத்தமான, வாணிக வகையில் முழுமொத்தமான, முழுதளவான, பேரளவான கொள்வினை கொடுப்பு வினைசெய்கிற.