whit
translation and definition "whit", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
whit | இம்மியளவு, மிகச் சிறிய அளவு. |
whity | சற்றே வெண்மையான. |
white | வெண்மை வெண்ணிறம் வெண்ணிறச் சாயல் வெண்ணிறப்பொடி வெள்ளாடை வெண்ணிறப் பொருட்கள் முட்டை வெண்கரு கண்ணின் வெள்ளை விழி ஐரோப்பியர், வண்ணத்துப்பூச்சி வகை (பெ.) வெண்ணிறமான கதிரவனின் வெண்கதிர்களை எதிரடிக்கிற பரப்பினையுடைய வெண்பனி போன்ற வெள்ளுப்புப் போன்ற அன்னத்தூவி ஒப்பான நிறமுடைய வெண்ணிறச் சாயலுடைய வெண்மைச் சார்பு மிக்க நீர்-காற்று வகையில் நிறமற்ற ஒளி ஊடுருவக்கூடிய வெள்ளை மனமுடைய கள்ளங்கபடமற்ற கறையற்ற மாசுமறுவற்ற தீங்கற்ற வெள்ளையர் இனஞ் சார்ந்த ஐரோப்பியருக்குரிய அரசர் கட்சியை ஆதரிக்கிற புரட்சியாளரை எதிர்க்கிற ஏற்றமையத்தக்க ஒப்பிசைவளிக்கக்கூடிய |
whiten | வெண்மையாக்கு;வெண்மையாகு |
abele | வெண்ணிற நெட்டிலிங்க மரவகை |