whistle
translation and definition "whistle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
whistle | சீழ்க்கை சீழ்க்கையொலி வாய்க்கருவி சீழ்க்கயாலிக்கருவி ஊதல் (வினை) சீழ்க்கையடி வாயால் சீழ்க்கையொலி ஊதலால் சீழ்க்கையொலி எழுப்பு பறவைகள் வகையில் சீழ்க்கையொலி செய் எறிபடை-காற்று வகையில் விரைவியக்கத்தால் கீச்சிடு சீழ்க்கையொலிமூலங் கட்டளையிடு சீழ்க்ககை ஒலியால் அழை சீழ்க்கையொலியில் பண்திறம் எழுப்பு |
whistler | சீழ்க்கையி |
sea-whistle | ஊதுபைம்மீன், ஊதலாகப் பயன்படும் பையுடைய மீன்வகை. |
tin-whistle | அறுபுழை விளையாட்டு ஊதல், மலிவிலை விளையாட்டு ஊதற்கருவி. |