whisper
translation and definition "whisper", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
whisper | குசுகுசுப்பு, குறுகுறுப்பேச்சு, ஒட்டுப்பேச்ச, காதோடு காதான பேச்சு, மறைவுரை, மறைசெய்தி, தோற்றுவாய் தெரியாத அலர், சலசலவொலி, (வினை.) மெல்லப் பேசு, தாழ்குரலிற் பேசு, இரகசியமாகப் பிறர் அறியாதவாறு பேசு, மறைவடக்கமாக உரையாடு, மறைதூற்றலில் ஈடுபடு, மறைவாக அவதூறு பேசு, மறை சூழ்ச்சியால் ஈடுபடு, மறைவாகச் செய்தி முதலியவற்றைப் பரவவிட, இலை-ஓலை முதலியன வகையில் சலசலப்பு ஒலி செய் காதுக்குள் சொல்லுதல் |
whisperer | காதுகடிப்பவர், இரகசியமாகப் பேசுபவர். |
whispering | மறைவாகப் பேசுதல், காதோடு காதாகப் பேசுதல், (பெ.) மறைவாகப் பேசுகிற, காதோடு காதாகப் பேசுகிற. |
whispering galleries | காதோதுகூடங்கள் |
whispering-dome, whispering-gallery | குசுகுசுமாடம், மிக மெல்லிய ஒலியும் எளிதில் முழுத் தொலைவு கேட்கும் இயலமைவுடைய ஒலி பரவு மாடம். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
whisper | Whispered | Whispered | Whispering | மெல்லப்பேசு |