Sponsored Links

whip

translation and definition "whip", tamil lexicon

WordTamil Definition
whipசாட்டை, கசை, சாட்டையடி, கசையடித் தண்டனை, மிலாறு, சுள்ளிக்கிளை, காற்றாலைப் பாய்மரக் கை, வண்டியோட்டி, நாயாட்டி, வேட்டைநாய்களுக்குப் பொறுப்பு வகிக்கும் வேட்டைத்துணைமுதல்வர், கட்சிக் கொறடா, கட்சிக் கொறடாவின், கட்டளைச் சுற்றறிவிப்பு, கப்பிக் கயிற்றுப் பாரஞ்சாம்பி, கடைபாலேட்டு முட்டைப் பண்ணியம், இழைமடித் தைப்பு, எளிதில் திறந்து மடியும் படியாக இடப்படும் புத்தகத் தையற்பாணி, பணப் பிரிப்புக்கோரிக்க சரிசமப் பணவழங்கீட்டுக்கூறு, வெட்டி வெட்டி இயக்கும் விளையாட்டுமுறை உந்துகலத்தொடர், (பே-வ) கணம், நெடி, (வினை.) கசையாலடி, சாட்டையால் சொடுக்கிடு, கசையடியால் தூண்டு, சவுக்கடியால் குதிரை அடித்தோட்டு, கசையடித் தண்டனையளி, அடித்துத் துரத்து, அடித்தோட்டு, ஒறுத்துத்திருத்து, அடித்தடக்கு, வேட்டைநாய்களைக் கசையடித்து ஒருங்கு திரட்டு,கட்சிக்காரர்களைக் கொறடாக் கட்டளையால் ஒருங்கு திரட்டு, சாடு, கண்டி, வசைபேசித் தாக்கு, விரைந்து இயக்கு, வேகமாகப் பாய்வி, வீசி எறிந்து செலுத்து, பாய்ந்து செல், சரேரென இயங்கு, வெட்டிப்பறி, வெட்டித்தள்ளு, வெட்டிவீசு, சட்டென நகர்ந்து செல், அடித்துக்கலக்கு, முட்டைபாலேடு முதலியவற்றறை நுரையெழக் கடை, தூண்டிலெறி, தூண்டிலிட்டு மீன்பிடி, கயிறு கழி ஆகியவற்றின் மீது சுற்றுவரிஇறுக்கிக் கட்டு, கயிற்றின் மீதாகக் கயிறு மேல்வரிந்து கட்டு, சுற்றிக் கட்டு, இழைமடித்தையல் இடு, நீட்டுமேலோட்டத்தையல் போடு, நிலக்கரி முதலியவற்றைப் பாரஞ்சாம்பிமூலம் ஏற்று, (இழி.) தோற்கடி, வென்று மேம்படு, விஞ்சு.
whippyசாட்டை போன்ற, இழைவு நௌிவான.
whippetகலப்பினப் பந்தய வேட்டைநாய் வகை, (படை.) சிறுதிற விரைவியல் வெடிக்கோட்டை.
whiprayதிருக்கைமீன் வகை.
Whip upMake food quickly
Mix liquid food quickly to make it thick and creamy
Make people feel more strongly about something

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
whipWhippedWhippedWhippingகசையடி