whim
translation and definition "whim", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
whim | தற்போக்கெண்ணம், விளையாட்டு மனப்போக்கு, திடீர்த்திடீர் நினைவு, திடீர் ஆர்வக்கரத்து, சபலக் கருத்து, எண்ணக்கோளாறு, சுரங்கப்பாரந் தூக்கி உருளைப்பொறி. |
whimmy | சபலக்கருத்து வாய்ந்த, மனம்போன போக்குடைய. |
whimsy | திடீர்த்திடீர் எண்ணம், தனிப்போக்கு, சபலக்கருத்து, (பெ.) திடீரென மாறும் பாங்குடைய. |
whimper | சிணுக்கம், தேம்பல், (வினை.) சிணுங்கு, தேம்பு தேம்பியழு. |
whimbrel | அழுகுரல் எழுப்பும் பறவைவகை. |