whale
translation and definition "whale", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
whale | திமிங்கலம், (வினை.) திமிங்கில வேட்டையில் ஈடுபடு,திமிங்கில வேட்டையாடு. |
whaler | திமிங்கில வேட்டையில் பயன்படும் உயர்தரக் கயிறு. |
whalery | திமிங்கில வேட்டைத் தொழில். |
whale-boat | திமிங்கில வேட்டைப் படகு. |
whale-head | நாரையினப் பறவை வகை. |