Sponsored Links

west

translation and definition "west", tamil lexicon

WordTamil Definition
westமேற்கு
படிஞாயிற்றுத் திசை
மேலையுலகு
ஐரோப்பிய நாகரிக உலகம்
மேல்காற்று
(பெ.) மேற்குத்திசையில் அமைந்துள்ள
மேலைத் திசையில் வாழ்கிற
மேற்கு நோக்கிய
காற்று வகையில் மேற்கிருந்து வீசுகிற
(வினையடை.) மேற்கே
மேற்கு நோக்கி
westerமேற்குத் திசைக்கு மாற்று,மேற்குத்திசை நாடித்திரும்பு.
westernமேற்குநாட்டவர், (பெ.) மேற்கில் வாழ்கிற, மேற்கில் அமைந்துள்ள, மேற்கிலிருந்து வருகிற.
westingமேற்குவாட்டம், கப்பற் பிரயாணத்தில் மேற்கு நோக்கித் திரும்பிச் செல்லுதல், மேற்கு நோக்கிய பயணம்.
westronஉவெசுத்திரன்