week
translation and definition "week", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
week | வாரம் (வினை.) வாரக்கடைசியில் பிறரைக் காணச்செல் |
weeks | ஏழு வாரங்கள், நெடுங்காலம். |
weekly | வார வெளியீடு (பெ.) வாரத்திற்கு ஒருமுறை நிகழ்கிற (வினையடை.) வாரந்தோறும் |
biweekly | வார இருமுறை வெளியீடு, இருவார ஒரு முறை வெளியீடு, (பெ.) வாரத்திற்கு இருமுறையான, இருவாரங்களுக்கு ஒருமுறையான, (வினையடை) வாரமிருமுறையாக, இருவாரங்கட்கு ஒருமுறையாக. |
week-day | வாரநாள், ஞாயிறு அல்லாத பிற நாட்களுள் ஒன்று. |