weave
translation and definition "weave", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
weave | நெசவுப்பாணி, (வினை.) நெய், நெசவுத் தொழிலாற்று, நுலால் செய்து துணியாக்கு, செய்திகளைப் புனைந்து கதை உருவாக்கு, விவரங்களைப் புகுத்திக் கதைகட்டு, செய்யுளியற்று, சதிசெய், சூழ்ச்சி பண்ணு, (பே-வ) ஏய்த்துப்பசப்பு. |
weaver | கோடிகர், நெசவாளர், துணி நெய்வோர், தூக்கணங் குருவி. |
inweave | கலந்துபின்னு, கலந்து நெய்து இணை, பின்னிச் சிக்கலாக்கு. |
unweave | நெய்யப்பட்ட நுலிழைகளைப் பிரித்தெடு, துணியைப் புரிபுரியாக்கு, நெய்ததை அழித்து நெய். |
interweave | இணைத்துப்பின்னு, இசைத்து நெசவு செய். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Weave | wove | Woven | Weaving |