wealth
translation and definition "wealth", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wealth | செல்வம், செல்வ வளம், பொருள்வளம், செல்வர், இன்னலம், வாழ்வு வளம், மிகுதி, நிறைவு, தோற்றப்பகட்டு. |
wealthy | செல்வச் சிறப்புடைய. |
abundance | மிகுதி ஏராளம் செல்வம் செழிப்பு மிகுதியான ஏராள மான போதுமானதற்கு அதிக மான செழிப்பு மிக்க மிகுதி யாக ஏராளமாக. |
commonweal, commonwealth | தன்னுரிமையுடைய இனக்குழு, மக்கட் பொதுவுரிமையரசு, பிரிட்டனின் மன்னர் இல்லாக் குடியுரிமைக்கால அரசு (164ஹீ-1660), சரிசன்த் தனி உரிமையுடைய கூட்டரசு, சரிசம வருவாய்ப்பங்கு கொள்ளும் நடிகர் குழு. |