Sponsored Links

water

translation and definition "water", tamil lexicon

WordTamil Definition
waterநீர்
wateryநீராளமான, மிகுதியும் நீர்கொண்டுள்ள, பெரிதும் ஈராமான, கண்கள் வகையில் நீர் கசிகிற, உதடுகள் வகையில் எச்சில் வடிகிற, நீர்த்த, நீர்மங்கள் வகையில் நீர்கலத்தலால் செறிவு குறைக்கப்பட்ட, நீர்போன்ற, சொல்லமைப்பு-பேச்சு-எழுத்து நடை வகையில் சுவையற்ற, சத்தற்ற, செறிவற்ற, எழுச்சியற்ற, மந்தமான, கிளர்ச்சியற்ற, கவர்ச்சியற்ற, வலுக்குறைந்த, நிறம் வகையில் வெளிறிய, சாயம்போன, மழைவருங்குறிகாட்டுகிற.
watersகன்னிக்குடநீர், கடல், பெருநீர்ப்பரப்பு, அலைப்புறு வெள்ளப்பரப்பு.
bucketவாளி
நீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளி
இறைசால் தொட்டி
நீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதி
தூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதி
சாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறை
மலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலை
வாளி நிரம்பிய அளவு
(வினை) வாளியில் தூக்கு
குதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்
தயக்கமின்றி முன் தள்ளிச்செல்
விரைந்து படகு உகைத்துச்செல்
ஏய்த்துப்பறி
ஏமாற்று

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
waterWateredWateredWateringநீர்பாய்ச்சு