warrant
translation and definition "warrant", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
warrant | பிடியாணை/பற்றாணை |
warranty | சான்றுவலிமை, நேர்மையெனக் காட்டுதற்குரிய அடிப்படை ஆதாரம், (சட்.) உத்தரவாதச் சீட்டு. |
warrantee | பிணைச்சீட்டு கொடுக்கப்பெறுபவர். |
warranter | இசைவாணை கொடுப்பவர், உத்தரவாதஞ் செய்பவர், (சட்.) பிணைச்சீட்டு கொடுக்கும் விற்பனையாளர். |