wand
translation and definition "wand", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wand | ஒளிக்கோல் |
wander | அலை, திரி, நாடு விட்டு நாடு செல், வீட்டை விட்டுச் செல், பொருத்தமின்றிப் பேசு, பேச்சுப் பொருளினின்று விலகிப்போ, தொடர்பின்றி எண்ணு, மூளை வகையில் கோட்டியுறு, நேர்நிலை திரிபுறு. |
wandered | வழி தவறிய, பொருத்தமற்ற, தொடர்பற்ற. |
swandive | இருகை நீட்டிய முக்குளிப்பு. |