Sponsored Links

walk

translation and definition "walk", tamil lexicon

WordTamil Definition
walkநடத்தல், நடை, நடமாட்டம், நடந்து செல்லுதல், நடைப்பாணி, நடந்துசெல்லும் முறை, நடவேகம், நடைத்தொலைவு, உலா, உலாச்செலவு, உலாவரவு, உலாவிடம், உலாவுதற்கேற்ற இடம், தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை, நடைபாதை, நடைபாதை வழி சாலை, இருபுற மரவரிசைப்பாதை, ஒற்றையடிப்பாதை, நடைப்பந்தயம், கூட்டணியின் நடை ஊர்வலம், விலங்கினப் பயிற்சியிடம், வேட்டை நாய்ப் பயிற்சியிடம், சண்டைக் கோழி வளர்ப்பிடம், அகல்வெளிக் கோழிப்பண்ணை, தெரு விற்பனையாளர் சுற்றோட்டம், தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை, நடத்தை, வாழ்க்கை முறை, வாழ்க்கைத்துறை, காட்டின் பகுதி, (வினை.) நட, நடந்து செல், நிலமீது செல், கால்நடையாகச் செல், மெல்லச் செல், ஊடாகச் செல், மீதாகச் செல், குறுக்காகச் செல், சுற்றிச் செல், நடந்து திரி, உலாவு, நடத்து, நடததிச் செல், உடனாக நடந்த செல், உடனாக நடத்தற் போட்டியிடு, நடத்தையுடையவராயிரு, நடந்து கொள், ஒழுகு, மென்னடை நடனத்தில் ஈடுபடு,நடமாடு, பேய்வகையில் சுற்றி ஊடாடு, வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள், ( கப்.) முன்னேறிச் செல், (அரு.) எங்கும் சுற்றிச்செல், (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு, (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.
walksபறவைத்தொகுதி, வாலாட்டு குருவித்தொகுதி, (அரு.) மலையிடம், பூங்கா வெளியிடம்.
walkerநடப்பவர், நடக்கும் பறவை, விட்டுக்கோழி.
walkwayஇடைகழிப்பாதை, கட்டட அறைகளை இணைக்கும் ஊடுவழி, தோட்ட அகல் வழிப்பாதை.
Walk upGo to someone

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
WalkWalkedWalkedWalking