Sponsored Links

wait

translation and definition "wait", tamil lexicon

WordTamil Definition
waitகாத்திருப்பு, காத்திருப்பு நேரம், புறங்கடைப் பாடகர் குழுவில் ஒருவர், பதிவிருக்கை, (வினை.) காத்திரு, தாமதி, பொறுத்திரு, தங்கியிரு, எதிர்பார்த்திரு, குற்றேவல் செய், பணிசெய், தொண்டு ஊழியஞ் செய், உணவுமேசைப் பணியாளாக வேலை செய், அருகுநின்று வேண்டிய பணியாற்று, வருகை நோக்கி உணவை வைத்துக் காத்திரு.
awaitஎதிர்பார்த்துக் காத்திரு, எதிர்நோக்கியிரு, பதிவிரு, வரஇரு, பின்வருங் காலத்துக்குரியதாயிரு
waiterகாத்திருப்பவர், எதிர்ப்பார்த்திருப்பவர், தங்கியிருப்பவர், உணவு விடுதி மேசைப் பணியாள், தாம்பாளம், தட்டு, உணவு மேசை இயங்கு தட்ட வண்டி, அருந்து மேசைச் சுழல் முகடு.
Wait inStay at home because someone is going to visit
Hang onWait
Hold tightly

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
WaitWaitedWaitedWaiting