wagon
translation and definition "wagon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wagon | சகடு, நான்கு சக்கரப் பாரவண்டி, புகைவண்டித் தொடரில் திறந்த பாரவண்டி. |
wagoner | பாரவண்டியோட்டி. |
bandwagon | wagon carrying the band |
box-wagon | புகைவண்டித் துறைக்குரிய மூடப்பட்ட பெட்டிவண்டி. |
wagon-lit | இரயிலில் படுக்கை வசதிப்பெட்டி. |