wag
translation and definition "wag", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
wag | அசைவாட்டம், ஓர் அசைப்பு, வாலாட்டம், (வினை.) உறுப்பினை ஆட்டு, வால் ஆடவிடு, உறுப்பு ஊசலாடச் செய், உறுப்பு வகையில் அடு, வால் வகையில் ஊசலாடு. |
swag | (இழி.) கொண்டி, கறுப்புச் செல்வம், அரசியற் கொள்ளை ஆதாயம், ஆஸ்திரேலிய வழக்கில் நாடோடியின் அல்லது சுரங்கத் தொழிலாளரின் கைப்பை. |
wage | கூலி |
swage | பணியிரும்பு பதிவச்சுப்பொறி, (வினை.) பதிவச்சுருப்பொறியால் பணியிரும்பில் வடிவங் கொடு. |