waffle
translation and definition "waffle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
waffle | குழிவப்பம், ஈரடைவுக் குழிவுக்கலத்தில் செய்யப்படும் இட்டலி போன்ற அப்பம். |
waffle-iron | குழிவெப்பக் கலம், உட்புறக் குமிழ்களுடன் இருபாதியாகச் செய்யப்பட்ட அப்பம் சுடுகலம். |