voyage
translation and definition "voyage", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
voyage | பயணம், நீள் பயணம், கடற்பயணம், நீர் வஸீப் பயணம், (வி.) கடற்பயணஞ் செய், நீர்வஸீப் பயணஞ் செய். |
voyager | நீர்ப்பயணம் புரிவோர், படகிற் செல்வோர். |
voyageur | கானடா நாட்டுப் படகோட்டி. |
bon voyage | இனிய பயணம் தொடரட்டும் |
voyageable | நீர்வஸீகள் வகையில் கலம் செல்லத்தக்க, நீர்வஸீப் பயணத்திற்குரிய. |