voluble
translation and definition "voluble", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
voluble | இழைவோட்டமான, தடைபடாச் சொல்லொழுக்குடைய, சரளமான, தட்டுத் தடங்கலற்றுச் சொற்பொஸீவாற்றுகிற, உருள்விழைவுத் தன்மையுடைய, சுற்று இழைவு இயல்புடைய, (பழ.) திருகியலான, சுருள்கின்ற, (தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற, பின்னிக்கொண்டுள்ள. |
volubleness | சொல் ஓட்டமுடைமை, சரளமுடைமை. |