vivo
translation and definition "vivo", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
vivo | (இத்.) (இசை) எழுச்சியுடன், கிளர்ச்சியுடன். |
revivor | மீள்வழக்கு, கட்சிக்காரர் இறந்ததும் வழக்கைப் புதுப்பிக்கும் நடவடிக்கை. |
survivor | பிழைத்து வாழ்பவர், மற்றவர் வாழ்வு கடந்து வாழ்பவர். |
survivorship | எச்சவுரிமை, கூட்டுடைமையில் மறுபங்காளிக்குப் பின் எஞ்சியிருப்பவர்க்குரிய முழு உடைமைஉரிமை. |