Sponsored Links

vital

translation and definition "vital", tamil lexicon

WordTamil Definition
vitalஉயிர்நிலையான, உயிரின் மூல அடிப்படையான, உயிராதாரமான, உயிர்த்துடிப்புடைய, உயிர் ஆற்றல் ததும்புகிற, உயிர்த்துடிப்பூட்டுகிற, கரு நிலையான, இன்றியமையாத, (பே-வ.) மிக முக்கியமான, பிறப்புச் சார்ந்த, பிறப்பு இறப்புச் சார்ந்த, குடிவாழ்க்கை சார்ந்த.
vitalsஉயிர்நிலை உள்ளுருப்புக்கள், உயிர்ப்புறுப்புக்கள்-நெஞ்சுப்பை-மூளை ஆகியவற்றின் தொகுதி.
unvitalஉயிர்நிலை சாராத, உயிர்நிலை முக்கியத்துவமற்ற.
vitallyமுக்கியமாய், இன்றியமையாததாய்.
vitalizeவாழ்வாற்றல் வழங்கு, வீரியமூட்டு, உள்ளுயிப்பு உரம் ஊட்டு, உயிர்க்களையஷீ.