Sponsored Links

vision

translation and definition "vision", tamil lexicon

WordTamil Definition
visionகாட்சி, பார்வை, காட்சியாற்றல், கண்பார்வையாற்றல், காணுந் திநம், காணுந் தோற்றம், உருவொஷீத் தோற்றம், தெய்விகக் காட்சியுரு, ஆவியுரு, போலித் தோற்றம், கனாக்காட்சி, அறிவு விளக்கம், தொலைநோக்கு ஆற்றல், கூர்நோக்கு, தொலையறிவு, உள்ளறிவு, அரசியல் மதிநுட்பம், (வி.) காட்சி காண், கற்பனையிற் காண், உருவொஷீத் தோற்றங் காண், கனவு காண், காட்சி வழங்கு.
divisionபிரிதழ்ல், பிரிபு, பிரிக்கப்பட்ட, நிலை, பிரிவினை, ஒற்றுமைக்கேடு, உட்பிளவு, வேற்றுமை, பங்கிடுதல், பங்கீடு, பங்கு பாசம்,. பாகுபாடு, கூறுபாடு, பகுதி, கூறு, வகைப்படுத்தல், வகை, இனப்பிரிவு, கிளை, துறை, படைப்பிரிவு, நாட்டுப்பிரிவு, மண்டலம், வட்டாரத் தொகுதி, சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி, தரவகுப்பு, வகுப்புப்படி இடையெல்லை, இடைவரம்பு, இடைவேலி, இடைத்தட்டி, வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல், மாமன்றப் பிரிவீட, (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல், வகுத்தல்முறை.
visionalதோற்றமான, மனக்காட்சியான, கற்பனையான, புனைவுருக் காட்சியான, காட்சிக்குரிய, காட்சியிலிருந்து தோன்றிய, போலியான, புனைவியலான.
actநடந்துகொள்
செயலாற்று
பாசாங்கு செய்
நாடகத்தில் நடி
வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி
செயல்
நிகழ்ச்சி
பாராளுமன்றச் சட்டம்
நாடகக் காட்சி
நாடகத்தில் நடித்தல்
செய்தல்
பாசாங்கு செய்தல்
மாற்றாள் வேலை பார்த்தல்
தற்காலிகமாகப் பணிபுரிகிற
செயல்
செயல் தூண்டும் செயற்குறிப்பு
வழக்கு நடவடிக்கை
இயக்கம்
செயலாற்றத் தூண்டு
செயற்படுத் தல்
சுறுசுறுப்பான
செயலாற்றும் திறமையுள்ள
விரைவாகச் செல்லும் திறமையுள்ள
விழிப்பான
சுறுசுறுப்பாக
செயல்
நடிகன்
நடிகை
(இலக்கணத்தில்) செய்வினை
கொள்கைகளைச் செயற்படுத்து
இணங்க நடந்துகொள்.
abstractபிரித்தெடு
சொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல்
களவாடு கவர்ந்துகொள்
அப்புறப்படுத்து
தள்ளு
சுருக்கு
கவனத்தைத் திருப்பு
சுருக்கம்
சாரம்
பிரித்தெடுக்கப்பட்ட பொருள்
கருத்தியலான கோட்பாட்டளவான
பிரித்தெடுக்கப்பட்ட
வேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்திய
கவனமில்லாத கவனக்குறைவான
கவனமில்லாத வகையில்
கவனமின்றி
பிரித்தெடுத்தல்
அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம்
கருத்துப் பொருள்
பிரித் தெடுக்கப்பட்ட நிலை
களவாடல்
ஞாபகமறதி, கவனமின்மை
கோட்பாட்டளவில்.