virtue
translation and definition "virtue", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
virtue | ஒழுக்கம், நன்மை, நலம், நேர்மை, தகுதி, தன்மை, சிறப்பு, சிறந்த பண்பு, கடமையுணர்வு, நற்குணம், நற்பண்புக்கூறு, புண்ணியம், நற்கூறு, உள்ளார்ந்த நலம், உள்ளார்ந்த ஆற்றல், பண்புறுதி, பயனுறுதிப்பாடு, கற்பு. |
virtues | கிறித்தவ சமய மரபு வழக்கில் தெய்வ தூதர்கஷீல் ஏழாவது படித்தரத்தினர். |
unvirtue | நற்குணமின்மை, நல்லொழுக்கக் கேடு. |