viper
translation and definition "viper", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
viper | விரியன் வகை, நச்சுப்பாம்பு வகை, வஞ்சகர், கயவாஷீ, நன்றி நலங்கெட்டவர், பஸீகேடர். |
viperine | விரியன் பாம்பு இயல்பான, வஞ்சகமான. |
viperish | நச்சுப்பாம்பு இயல்புடைய. |
viperoid | விரியன் பாம்பு வகை போன்ற. |
viperous | விரியன் வகைக்குரிய, நச்சுப்பாம்பியல்பான. |