villa
translation and definition "villa", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
villa | நாட்டுப்புற மாஷீகை, தோட்டஞ் சூழ்ந்த மனை, நகர்ப்புற மனை. |
village | கிராமம், நாட்டுப்புறப் பகுதி. |
villain | போக்கிரி, பாதகன். |
villager | கிராமத்தார், நாட்டகத்தார். |
villainy | போக்கிரித்தனம். |