vet
translation and definition "vet", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
vet | (பே-வ.) விலங்கு மருத்துவர், (வி.) கால்நடைப் பண்டுவஞ் செய், தணிக்கை செய். |
veto | தடுப்புமுறை, மறுப்புமுறை ஆணை, (வி.) தடுப்புமுறை செய், மறுப்புமுறை ஆணை செலுத்து, தடுத்து நிறுத்தும் உரிமை கையாளு, உரிமைப்படி தடுத்து நிறுத்து. |
rivet | தறையாணி |