Sponsored Links

vertebrate

translation and definition "vertebrate", tamil lexicon

WordTamil Definition
vertebrateமுள்ளந்தண்டெலும்பு,முள்ளந்தண்டு விலங்கு
vertebratedமுதுகெலும்பு வாய்ந்த, தண்டெலும்பு போலமைவுற்ற.
invertebrateமுதுகெலும்பில்லா விலங்கு, துணிவற்றவர், (பெயரடை) முதுகெலும்பற்ற, உறுதியற்ற, வலுவற்ற.
wormபுழு
புழுப்போன்ற உயரி
அற்ப உயிர்
அற்பர்
அற்பமானவர்
இழிபிறவி
வெறுக்கத் தகுந்தவர்
திருகுருவப் பொருள்
கரை இழை
ஆணித்திருகின் புரியிழை
வாலைத் திருகுகுழாய்
நாயில் நாவடி இணைப்புத் தசைநார்
அரிக்கும் பொருள்
தொல்லை தருவது
மதப்பற்றது
பழிகேடு செய்வது
கழிவிரக்கம்
நகர்ந்து ஊர்ந்து செல்
நயம்பட வழிகண்டு புகுவி
மெல்ல நுழைவி
சூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறு
மறைவாகச் செயலாற்று
தந்திரமாக நயந்து இரகசியங்களை வெளியிடுவி
புழு அரிக்கச்செய்
புழு அரிப்பு நீக்கு
புழு அரிப்புக்கோளாறு குணப்படுத்து
தோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்று
நாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டு