vert
translation and definition "vert", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
vert | (சட்.) வேட்டைப் பசுந்தழைக் காப்புவளம், (சட்.) காட்டுத் தழைவள வெட்டுரிமை, (கட்.) பசுவண்ணச் சாயல் நிறம். |
overt | வெளிப்படையாகச் செய்பட்ட, மறைவில்லா, எல்லாருக்கும் தெரியத்தக்க. |
avert | வேறுபக்கமாகத் திருப்பு, தடுத்துதவு அணுகவிடாது தடு. |
worm | புழு புழுப்போன்ற உயரி அற்ப உயிர் அற்பர் அற்பமானவர் இழிபிறவி வெறுக்கத் தகுந்தவர் திருகுருவப் பொருள் கரை இழை ஆணித்திருகின் புரியிழை வாலைத் திருகுகுழாய் நாயில் நாவடி இணைப்புத் தசைநார் அரிக்கும் பொருள் தொல்லை தருவது மதப்பற்றது பழிகேடு செய்வது கழிவிரக்கம் நகர்ந்து ஊர்ந்து செல் நயம்பட வழிகண்டு புகுவி மெல்ல நுழைவி சூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறு மறைவாகச் செயலாற்று தந்திரமாக நயந்து இரகசியங்களை வெளியிடுவி புழு அரிக்கச்செய் புழு அரிப்பு நீக்கு புழு அரிப்புக்கோளாறு குணப்படுத்து தோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்று நாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டு |
acid | காடிப்பொருள் அமிலம் புளிப்புத் திராவகம் அமிலமாக்கு அமிலமாக மாற்றத் தகுந்த காடித்தன்மை, புளிப்பு இளம்புளிப்பாக்கு இளம்புளிப்பான இளம் புளிப்பாக்கப்பெற்ற காடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானி கடுந்தேர்வு, உரைகல் அமில காரநடுநிலை அமிலகார தரப்படுத்தல் அமிலச்சாயம் சோப்பு எண்ணெய் |