Sponsored Links

venture

translation and definition "venture", tamil lexicon

WordTamil Definition
ventureதுணிகர முயற்சி, இடர்பாடுடைய பணி, ஆபத்துக்குட்பட்ட செயல், இடர்த் துணிவுக்குரிய செய்தி, வாணிகச் சூதாட்ட வேட்டை, இடர்த்துணிவுக்குரிய வாணிகச் சரக்கு, (வி.) துணி, முயற்சி துணிந்திறங்கு, துணிவுவினை மேற்கொள், தீரமாகச் செயல்செய், துணிந்து செயல் செய், அஞ்சாது ஈடுபடு, இடர் எதிர்த்து முனை, இடர்ப் பொறுப்பேற்கத் துணி, முன்னிலைப்படுத்த முனைவுகொள், துணிந்து வழங்க முன்வா, துணிவு வினையில் ஈடுபடுத்து, இடருக்கு ஆட்படுத்து, கருத்துத் துணிவு மேற்கொள், கூறத்துணி, துணிந்து கூறு.
venturer(வர.) வாணிகச் சூதாட்டத்தில் துணிந்து பங்கேற்பவர், இடுக்கண் இருப்பதறிந்தும் துணிந்து செயல் மேற்கொள்ளுபவர்.
adventureதுணிவான செயல், வீரச்செயல், அபாயம், இடர், எதர்பாரா நிகழச்சி, துணிச்சல் வாணிபம், செயல் வேட்டம், முயற்சி ஆர்வம், (வினை) துணிவுச் செயலில் இறங்கு, துணிந்துசெய், செய்துபார், இடர்மேற்கொண்டு செய்.
venturesomeதுணிவுள்ள, அச்சமற்ற, ஆலோசிக்காது குதிக்கும் இயல்புடைய.
Embark onStart a project or venture