velvet
translation and definition "velvet", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
velvet | வெல்வெட் துணி, அடர்த்தி மிக்க மென்பூம்பட்டுத் துணி வகை, இள மான் தோல் மென்மயிர், ஆதாயம், இலாபம், (பெ.) வெல்வெட் போன்ற, மென் பூம்பட்டாலான. |
velvety | மென்பூம்பட்டுப் போன்ற, மென்மையான, மெத்தென்ற. |
velveted | மென்பூம்பட்டாலான, மென்பூம்பட்டாடையணிந்துள்ள. |
velveteen | பட்டு மென்துய் கொண்ட பருத்தித் துணி வகை, பட்டும் பருத்தியும் கலந்த போலி மென்பட்டு வகை. |
velveting | மென்பட்டுத் துணிவகைத் தொகுதி, மென்பட்டுத் துணியின் மென் துய்ப்பரப்பு. |