Sponsored Links

vas

translation and definition "vas", tamil lexicon

WordTamil Definition
vas(ல.) (உள்.) குழாய், நாளம்.
vaseகுடுவை, குவளை, அழகுமலர்க் கூடை, மலர்ப்படிக்கம், (கட்.) படிவாயில் ஒப்பனைக் கும்பம்.
vast(செய்.) அகலிடம், (பெ.) பரந்தகன்ற, விரிவகற்சி வாய்ந்த, மாபேருருவமுடைய, மட்டிறந்த, மிகப்பெரிய.
vasalகுழாய்நாளஞ் சார்ந்த.
kvassகம்பு போன்ற ஒருவகைத் தானியத்தினின்று இறக்கப்படும் ருசியநாட்டுக் குடிவகை.