Word | Tamil Definition |
---|
vanish | திடீர் மறைவு, (ஒலி.) ஒலி ஈறிழைவுக்கூறு, (வி.) கண்மறைவுறு, இருந்தாற் போலிருந்து மறைந்து போ, படிப்படியாகக மறைவுறு, மங்கி மறைந்து போ, காட்சியை விட்டு அகன்று போ, அஸீவுறு, நிலையற்றுப் போ, இல்லாமற் போ, (கண.) இன்மையாகு, சுஸீயாகு. |
evanish | திடீரென மறைந்துபோ, சிறிதாக மறைவுறு, மாயமாய்ப்போ. |
vanishing | காட்சியிலிருந்து மறைந்து போகிற, ஆவியாகி மறைந்து போகிற. |
vanishing-line | கூடுவரை, காட்சிக்கோணத்தில் ஒருபுள்ஷீயில் சென்று இணைந்து மறைவதாகத் தோன்றும் இணை நேர்வரைகஷீல் ஒன்று. |
vanishing-point | கூடுமுனை, காட்சிக் கோணத்தில் எல்லா இணைவரைகளும் சென்று மறைவதாகத் தோன்றும் புள்ஷீ. |