vagabond
translation and definition "vagabond", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
vagabond | நாடோடி, நாடு குடியற்றவர், உதவாதவர், (பே-வ.) போக்கிரி, (பெ.) நிலையான இருப்பிடமற்ற, அலைந்து திரிகிற, இடம்விட்டு இடம் விரட்டப்படுகிற, சிலந்தி வகையில் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திராத, (வி.) (பே-வ.) அலைந்து திரி, நாடோடியாக நட. |
vagabondish | சுற்றித்திரிகிற. |
vagabondage | நாடோடி நிலை, நாடோடி இயல்பு, நாடோடிக் கும்பல். |
vagabondism | நாடோடிப் பண்பு, போக்கிரிச் செயல். |
vagabondize | சுற்றித்திரி. |