vab
translation and definition "vab", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
vab | Voice Answer Back: என்பதன் குறுக்கம்: குரல் விடை அளிப்பி |
lavabo | ஏசுநாதரின் இறுதியுணவு விழாவின் தற்காலிக சமயகுரு கைகளைக் கழுவும் சடங்கு, கைகழுவும் வினை முறைக்காகப் பயன்படுத்தப்படும் கைத்துண்டு, கை கழுவு தட்டம், துறவிமடத்தின் தண்ணீர்த்தொட்டி, கழுவு கலம். |
lovable | விரும்பத்தக்க, அன்புக்குரிய, நல்லிணக்கமான, நட்புக்குரிய, காதலிக்கத் தகுதியான. |
lavabos | கைகால் கழுவும் அறை, கழுவு நீர்க்கலம். |
achieve | முயன்று பெறு செய்து முடி நிறைவேற்று வெற்றி பெறு செயற்படுத்து செயற்கரிய செயல், சாதனை அருஞ்செயல் செய்து முடித்தல் வெற்றிக்கேடயம் நிறைவேற்றக்கூடிய செய்து முடிக்கக் கூடிய. |