utopia
translation and definition "utopia", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
utopia | சர் தாமஸ் மோர், என்பார் 1516ல் அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடையதாகத் தீட்டிக் காட்டிய கற்பனைத் தீவு பற்றிய ஏடு, இலக்கியல் நாடு, இலக்கியல் அரசு, குறிக்கோள் நிலைச் சமுதாயம், கற்பனை உலகு, வாய் வேதாந்தம். |
utopian | சர் தாமஸ் மோர் ஏட்டிற்குரிய தீவின் குடிமக்களுள் ஒருவர், செயல்முறைக்கொவ்வா உயர் கனவுநிலை அமைப்பார்வலர், இலக்கியல் ஆர்வக் கனவாளர், (பெ.) நடைமுறைக்கு அப்பாற்பட்ட. |
utopianism | நடைமுறைக்கு ஒத்துவாராத கற்பனைக் கோட்பாடு. |