Sponsored Links

upper

translation and definition "upper", tamil lexicon

WordTamil Definition
upperபுதைமிதி மேற்பகுதி, மேற்பகல், (பெ.) மேலான, மேலேயுள்ள, மேல்நிலையிலுள்ள, மேலிடஞ் சார்ந்த, உயரத்திலுள்ள, மேலிடத்திலமைந்த, முகட்டிலுள்ள, மேற்பகுதிக்குரிய, மேற்பாதி சார்ந்த, வலிமைமிக்க, வகுப்பு வகையில் மேம்பட்ட, மன்ற வகையில் மேலான, உயர்படியான, எழுத்து வகையில் மேலினமான, தலைப்புருவான, பெரும்படியான, இசைக்கருவி, ஆணி வரிசை வகையில் வலப்புறமான.
cupperவிருந்தில் குடிகலம் பரிமாறும் பணியாள், குழிவுறிஞ்சிமூலம் குருதி வாங்குபவர்.
supperஅத்தாளம், இரவுணவு, நாளின் இறுதிச் சிற்றுணவு, (வினை.) இரவுணவளி.
uppersதுணிக்காலுறைகள்.
crupperசேணத்தினுடன் இணைக்கப்பட்ட குதிரையின் வாலடி வார், குதிரையின் பின்புறப் பகுதி.